தனியார் மயமாக்குவதை கைவிடுக

img

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை கைவிடுக சிஐடியு சேலம் மாவட்ட 12 ஆவது மாநாட்டில் தீர்மானம்

சேலம் உருக்காலையை தனி யார் மயமாக்குவதை கைவிடு மாறு இந்திய தொழிற்சங்க மையம் வலியுறுத்தியுள்ளது.